தமிழ் பறப்பியல் அருஞ்சொற்பொருள்/
TAMIL AVIATION GLOSSARYA - வரிசை
AERIAL (ANTENNA) - வானலை வாங்கி
AEROBRIDGE - வான்பாலம்
AFTERBURNER - பின்னெரிகருவி
AILERON - இரக்கைத் துடுப்பு
AIR CORRIDOR - வான் தாழ்வாரம்
AIR POCKET - காற்று வெற்றிடம்
AIR ROUTE - பறத்தடம்
AIR TRAFFIC CONTROL (A.T.C.) - வான் வழிகாட்டகம்
AIRCRAFT - வானூர்தி
AIRCRAFT CARRIER - வானூர்தி தாங்கி கப்பல்
AIRFOIL - காற்றிதழ்
AIRFRAME - வான்சட்டம்
AIRHOSTESS - வான்பணிப்பெண்
AIRLINE - வான்வழி
AIRPORT - பறப்பகம், வானூர்தி நிலையம், வானிலையம்
AIRSPACE - வானெல்லை
AIRWAY - பறத்தடம்
AIRWORTHINESS - பறத்தகுதி
AIRWORTHINESS DIRECTIVE (A.D.) - பறத்தகுதி பொதுக்கட்டளை
AIRWORTHY - பறத்தகுதியுள்ள
APRON - ஏற்றிடம்
AVIATION TURBINE FUEL (A.T.F.) (SAME AS JET FUEL) - வான்சுழலி எரிபொருள் - தாரை விசைப்பொறி எரிபொருள்; தாரை எரிபொருள்
AVIONICS - பறமின்னணுவியல்
BAGGAGE (CLAIM) AREA - சுமைக்கோரகம்
BAGGAGE IDENTIFICATION DISPLAY SYSTEM (BIDS) - உடைமை அடையாளக் காட்சி (அமைப்பு)
BAGGAGE CAROUSEL - உடைமை கொண்டுவார்
BALOON - வளிக்கூண்டு, வாயுக்கூண்டு
BEACON - சுழலொளி
BIPLANE - ஈரிறக்கை வானூர்தி
CABIN (AIRCRAFT) - வானறை
CAPTAIN (FLIGHT) - குழுத்தலைவர்
CARGO - சரக்கு
CARGO HOLD - சரக்கறை
CARGO PLANE - சரக்குப் பறனை
CHECK-IN - பயண ஆயத்தம்
CHECK-IN (LUGGAGE), CHECKED LUGGAGE - சரக்கிடு, சரக்கிட்டச் சுமை(கள்)
COCKPIT - வானோடியறை
CODE SHARING, CODE SHARE AGREEMENT - பறத்தட ஒப்பந்தம்
COMPOSITE(S)- கூட்டமைப்பொருள்/கூட்டமைப்பொருட்கள், கூட்டமைவியம்/கூட்டமைவியங்கள்
CONVEYOR BELT - கொண்டுவார்
CUSTOMS - சுங்கம், ஆயம்
DESCENT - இறக்கம்
DRAG - பின்னிழுப்பு, பின்னிழுவிசை
EMERGENCY LOCATION TRANSMITTER (E.L.T.) - அவசர (வான்) இடங்காட்டொளி
FIN - இறகு
FIXED WING AIRCRAFT - நிலையிறக்கை வானூர்தி
FLAP - சிறகு, சோப்பி
FLIGHT, FLIGHT NUMBER - பறப்பு, பறப்பெண்
FREQUENT FLYER PROGRAM - தொடர் பயணியர் திட்டம்
FUSELAGE - வானுடல்
GLOBAL POSITIONING SYSTEM (G.P.S. SYSTEM) - (உலக) இடங்காணலமைப்பு
GLOBAL POSITIONING SYSTEM (G.P.S.) SET - இடங்காணல் கருவி
GUIDANCE - வான் வழிநடை
GUIDANCE SYSTEM - (வான்) வழிநடையமைப்பு
HANGAR - கூடாரம்
HELICOPTER - உலங்கூர்தி
HORIZONTAL STABILIZER - கிடை நிலைப்பி
HOVERCRAFT - மெத்தூர்தி
HUB-AND-SPOKE - குவித்துப் பிரித்தனுப்பல் முறை, குவிபிரி முறை
IMMIGRATION - குடிநுழைவு
IMPORT - இறக்குமதி
INSTRUMENT FLIGHT RULE (I.F.R.) - கருவிப்பறவிதி -வானமைந்த அல்லது வான் வழிகாட்டக்க (air-traffic control)தரவுகள் அடிப்படையில் பறனையின் உயர்வு, இடைவெளி ஆகிவைகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்
INSTRUMENT LANDING SYSTEM (I.L.S.) - தரையிறங்கு கருவி (அமைப்பு)
ITINERARY - பயணநிரல்
JET - தாரைப் பறனை
JET FUEL - தாரை எரிபொருள் - வேற்றுப் பெயர் 'வான்சுழலி எரிபொருள்' (Aviation Turbine Fuel)
LAND-TERRAIN - நிலக்கூறு
LANDING - தரையிறக்கம்
LANDING GEAR - இறங்கமைப்பு
LIFE JACKET/VEST - உயிர்க்காப்புடை
LIFT (FORCE) - தூக்கு(விசை)
LOGISTICS - ஏற்பாட்டியல்
LORAN (LONG RANGE NAVIGATION) SET - தொலை வானோடல் கருவி
LORAN (LONG RANGE NAVIGATION) SYSTEM - தொலை வானோடலமைப்பு
MONOPLANE - ஓரிறக்கை வானூர்தி
MONOPULSE ANTENNA - ஒருத்துடிப்பலைக்கம்பம்
MONOPULSE SECONDARY SURVEILANCE RADAR (M.S.S.R.) - ஒருத்துடிப்புத் துணைக்கண்காணிப்புக் கும்பா
NAUTICAL CHART - வழிகாணல் வரைப்படம்
NAUTICAL MILE - கடல்மைல்
NAVIGATION - வானோடல்
NAVIGATION SYSTEM - வானோடலமைப்பு
NAVIGATIONAL AID (NAV-AID) - வானோடல் கருவி
NAVIGATIONAL CHART - வானோடல் வரைப்படம்
PAGING PASSENGER Mr(s)............ - பயணி, திரு(மதி) ............ விளிக்கப்படுகிறார்
PARACHUTE - வான்குடை
PASSENGER TERMINAL - பயணிகள் சேவை முனையம்
PASSPORT - கடவுச்சீட்டு
PITCH - குனிவு
PLANE............ - பறனை
PRE-FLIGHT INSPECTION - பறப்பு முன்னாய்வு - பறத்தகுதி மற்றும் பதிவு சான்றிதழ், பறனை பதிவேடு, வானோடியறை ஆய்வு, எரிபொருள், திசைக்காட்டி, இறக்கை, வால் பகுதிகள், இறங்கமைப்பு, உருளிப்பட்டை, பற்சக்கரம், விசைப்பொறி, சோப்பிகள் போன்றவை
PRIMARY SURVEILANCE RADAR - முதன்மைக் கண்காணிப்புக் கும்பா
PROPELLER - உந்தி
QUARANTINE - தொற்றொதுக்கம்
RADAR - கதிரலைக் கும்பா
RADIO - வானொலி
RADIO-BEACON - சுழலலை
RADIO INTERFERENCE - வானலை இடையூறு
RECIPROCATING ENGINE (AIRCRAFT) - தண்டலை விசைப்பொறி (வானூர்தி)
RUDDER - சுக்கான்
ROLL - உருளம்
ROTORCRAFT - சுற்றகவூர்தி - இத்தகைய வானூர்திகளில் தூக்குவிசை (lift) சுழல் இறக்கைகளால் உற்பத்திக்கப்படுகிறது
REVERSE THRUST - எதிருந்துவிசை, எதிர் உந்துவிசை விமானம் தரையிறக்கத்திற்குப் பின செலுத்தப்படும் முன்திசை நிறுத்தும் விசை
SEA-TERRAIN - கடற்கூறு
SEAT BELT - இருக்கை வார்
STOWAWAY (LUGGAGE) - புகுசுமை
STOWAWAY (PASSENGER) - புகுபயணி
STOWAWAY TRAVEL - புகுபயணம்
SPOILER - இறக்கைத்தடை
SYNTHETIC APERTURE RADAR (S.A.R.) - தொகுதிறப்புக் கும்பா - துடிப்புகளை இயக்கநிலையில் தொடர்ந்து செலுத்தும் கதிரலைக்கும்பா; பெறப்படும் எதிரொளிகள் ஒன்றுகூட்டப்படுகின்றன; இதனால் கதிரலைக்கும்பாவின் செயல்திறப்பு (effective aperture) பெரிதாகி அதிக பரப்புக்கூற்றைக் (terrain) காண இயலும்
TAKE-OFF - தரைவிடல்
TAKE-OFF RUN - பறவோட்டம்
TAXIING - நடையோட்டம்
TAXIWAY - நடையோடுபாதை
THRUST REVERSER - எதிர் உந்தி, எதிருந்தி நிறுத்து விசையினை ஏற்படுத்தும் பொருட்டு, எதிர்ச்சுழற்சியில் சுற்றும் உந்தி
TOUCH-DOWN - தரைத் தொடுதல்
TRANSFER PASSENGER - மாற்றுப் பயணி
TRANSIT PASSENGER - இடைநிற் பயணி
TRANSIT LOUNGE - மாற்றுப்பயணியர் ஓய்வறை
TRAY TABLE - மேசைத் தாம்பாளம்
TROLLEY - தள்ளுவண்டி
TURBOFAN - உலைச்சுழலி
TURBOJET - சுழல்தாரை, உலைத்தாரை
TURBOPROP - உலைச்சுழலுந்தி, உலையுந்தி
TURBULENCE - (காற்றுக்)கொந்தளிப்பு
ULTRASOUND - ஊடொலி
UNDERBELLY - அடிநுகம்
UNDERCARRIAGE - இறங்கமைப்பு
VERTICAL STABILIZER - நெடு நிலைப்பி
VISUAL FLIGHT RULE (V.F.R.) - விழிப்பறவிதி - இயன்ற வானிலை நிலைகளில் பார்வை அடிப்படையில் பறனையின் உயர்வு போன்றவைகளைக் கட்டுப்படுத்தும் விதிகள்
WAKE TURBULENCE - பின்கலக் கொந்தளிப்பு
WALKIE-TALKIE - நடைபேசி
WAYPOINT - பாதைப்புள்ளி
WHEEL CHOCK - சக்கரப் பிடி
X-RAY - ஊடுக்கதிர்
YAW - திருப்பம்
தொடரும்...
பிற அகராதி இணைப்புகள்
TAMIL VIRTUAL UNIVERSITY DICTIONARIES
ENGLISH-TAMIL COMMON DICTIONARY
அகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM
புதுப்பிப்பு செவ்வாய்க்கிழமை, 2 ஐப்பசிக்கார்த்திகை / துலைநளி , 2021
site search by freefind | மேம்பட்ட |