தமிழ் துடுப்பாட்டம் அருஞ்சொற்பொருள்/TAMIL CRICKET GLOSSARY

 

A - வரிசை

ALL-ROUNDER - சகலத்துறையர், முழுவல்லார்

AIR-BORNE - அந்தரத்தில்

APPEAL - முறையீடு

ASKING RATE - வேட்பீட்டுகை

ATTACKING FIELD - இறுக்கக் களம்

ATTACKING SHOT - தாக்கடி

 

B - வரிசை

BACK-FOOT - பின்கால்

BAIL(S) - தண்டு(கள்), குருத்து(க்கள்)

BATSMAN - மட்டையாளர், மட்டையர், மட்டையாள்

BATTING AVERAGE - மட்டையாட்டச் சராசரி

BEAMER - தலைவீச்சு

BOUNCER - குத்துவீச்சு

BOUNDARY (ROPE) - எல்லை(க்கயிறு)

BOUNDARY (RUN) - எல்லையடி, கயிறடி

BOWLER - பந்துவீச்சாளர், பந்தாள்

 

C - வரிசை

CATCH (n., v) - பிடிப்பு, பிடி

COVER-DRIVE - மறையவடி

COVERS - மறையம்

 

D - வரிசை

DRIVE (v., n.) - செலுத்தியடி (வினை வேற்சொல்), செலுத்தடி

DOOSRA - பிறழ்சுழல்வீச்சு

 

E - வரிசை

 

F - வரிசை

FINE LEG - சரிவியம்

FOUR - நான்கு, நாலடி, நான்கடி

 

G - வரிசை

GULLY - கொல்லையம்

 

H - வரிசை

HOOK (v., n.) - கொக்கியடி, சுழற்றியடி (வினை வேற்சொல்), கொக்கியடி, சுழலடி

 

I - வரிசை

INSWINGER - உள்நாட்ட வீச்சு

 

J - வரிசை

 

K - வரிசை

 

L - வரிசை

LEG BEFORE WICKET - குச்சம் முன் கால்

LEG-SPIN - காற்சுழல்(வீச்சு), வெளிச்சுழல்(வீச்சு)

LEG-SPINNER - காற்சுழல்வீச்சாளர், வெளிச் சுழல்வீச்சாளர்

LONG-OFF - தொலை விலகம்

LONG-ON - தொலை நெருங்கம்

 

M - வரிசை

MAIDEN OVER - வெற்றலகு

MAIDEN WICKET - வீழ்வெற்றலகு

MID-OFF - நடு விலகம்

MID-ON - நடு நெருங்கம்

 

 

N - வரிசை

 

 

O - வரிசை

OFF-SIDE - விலகுபுறம்

OFF-SPIN - விலகுசுழல்(வீச்சு)

OFF-SPINNER - விலகுசுழல்வீச்சாளர்

ON-SIDE - நெருங்குகுபுறம்

OUTSWINGER - வெளிநாட்ட வீச்சு

OVER - வீச்சலகு

 

P - வரிசை

PACE BOWLING - வேக வீச்சு

POINT - புள்ளியம்

PULL (v., n.) - இழுத்தடி (வினை வேற்சொல்), இழுப்படி

 

Q - வரிசை

 

R - வரிசை

RUN-RATE - ஓட்ட ஈட்டுகை

RUNOUT - ஓட்டமிழப்பு, ஓடுபலி

 

S - வரிசை

SCORE - கெலிப்பெண்

SCORE-BOARD - கெலிப்புப்பலகை

SCORE-CARD - கெலிப்பட்டை

SILLY POINT - அருகுப் புள்ளியம்

SILLY MID-OFF - அருகு நடு விலகம்

SIX(ER) - ஆறு, ஆறடி

SLIP(S) - நழுவியம்(ங்கள்)

SQUARE CUT - சதுரவடி

SQUARE LEG - சதுரியம்

SWEEP SHOT - பெருக்கடி, பெருக்கலடி, துடுப்பு வலிப்படி

 

T - வரிசை

TARGET (SCORE) - இலக்கு

THIRD MAN - மூன்றம்

TEESRA - மாற்றான்சுழல் வீச்சு

 

U - வரிசை

 

V - வரிசை

 

W - வரிசை

WICKET (LOSS OF WICKET, SECOND WICKET) - மட்டையிலக்கு

WICKETKEEPER - குச்சக்காப்பாளர், முக்குச்சியாளர், முக்குச்சிக்காரர்

 

X - வரிசை

 

Y - வரிசை

YORK (v.) - பள்ளத்தாக்கு, நேர்க்கூர் வீசு

YORKED - பள்ளத்தாகப்படு

YORKER - பள்ளப்பந்து, நேர்க்கூர் வீச்சு

 

Z - வரிசை

 

தொடரும்...

 

பிற அகராதி இணைப்புகள்

TAMIL VIRTUAL UNIVERSITY DICTIONARIES

ENGLISH-TAMIL COMMON DICTIONARY

 


அகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM

புதுப்பிப்பு காரிக்கிழமை, 9 கும்பம் மீனம், 2008 Free Web Counter