தமிழ் பூச்சு அருஞ்சொற்பொருள்/
TAMIL INSECTS GLOSSARYA - வரிசை
AEDIS AEGYPTI - மஞ்சள் காய்ச்சல் கொசு
AEDIS ALBOPICTUS - ஆசியப் புலிக் கொசு
AEDIS CINERUS - ஆப்பிரிக்கப் புலிக் கொசு
AMSACTA ALBISTRIGA - ரோமப்புழு
ANARCIA EPIPIAS - நிலக்கடலை மொக்குத்துளைப்பான்
ANISOLEPIS STALI - காய் துளைப்பான்
ANOPHELIS GAMBIAE - ஆப்பிரிக்க முறைக்காய்ச்சல் கொசு
ANOPHELIS STEPHENSI - முறைக்காய்ச்சல் கொசு
APROAEREMA MODICELLA - சுருள்பூச்சி
APHID - தாவரப் பேன்
APHIS CRACCIVORA - அசுவினி பூச்சி
BANANA - வாழைப்பழம்
BELL FRUIT - பஞ்சலிப்பழம்
BILBERRY - அவுரிநெல்லி
BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி
BLACKBERRY - நாகப்பழம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BITTER WATERMELON - கெச்சி
BOX ELDER BUG - சீமை கத்தி சவுக்கு பூச்சி
BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா
CHILLI THRIPS - இலைப்பேன்
COLTRICIA SEROTTA - வெள்ளைப்புழு
COWPEA APHID - அசுவினி பூச்சி
CULEX QUINQUEFASCIATUS - மேற்கு நைல் நச்சியக் கொசு
DETRIVORE - எருவுண்ணி
DAMSEL FLY - ஊசித்தட்டான்/ஊசித்தும்பி
DUNG FLY - சாணிப்பூச்சி
EUGENIA RUBICUNDA - சிறுநாவல்
GROUNDNUT APHID - அசுவினி பூச்சி
GROUNDNUT LEAFMINER - சுருள்பூச்சி
GUINEA WORM - நரம்புச் சிலந்தி
JEWEL BEETLE - பொன்வண்டு
KIWI - பசலிப்பழம்
LADYBIRD - பொறிவண்டு
MANGO FRUIT - மாம்பழம்
MANGOSTEEN - கடார முருகல்
MELON - வெள்ளரிப்பழம்
MULBERRY - முசுக்கட்டைப்பழம்
MUSCAT GRAPE - அரபுக் கொடிமுந்திரி
ODONTOTERMES OBESUS - கரையான்
ORANGE (SWEET) - சாத்துக்கொடி
ORANGE (LOOSE JACKET) - கமலாப்பழம்
PRAYING MANTIS - கும்பிடு பூச்சி
QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
RED HAIRY CATERPILLAR - ரோமப்புழு
SANGUINIVORE - குருதியுண்ணி
SCRITOTHRIPS DORSALIS - இலைப்பேன்
SPENOPTHERA INDICA - பொன்வண்டு
SPIDER - சிலந்தி
SPINOSOMA APLICUA - பீகார் ரோமப்புழு
STINK BUG - பச்சாடைப் பூச்சி
TARANTULA - புலிமுகச்சிலந்தி
TERMITE - கரையான்
TICK - உண்ணி
TOXORHYNCHITES SPECIOUS - ராட்சத யானைக்கொசு
TOXORHYNCHITES SPLENDONS - காட்டு யானைக்கொசு
UGLI FRUIT - முரட்டுத் தோடை
WASP - குளவி
WOOD LICE - மரப்பேன்
YELLOW TEA THRIPS - இலைப்பேன்
தொடரும்...
பிற அகராதி இணைப்புகள்
TAMIL VIRTUAL UNIVERSITY DICTIONARIES
TAMIL ARIVU KALAM FRUIT DICTIONARY
அகம் தொழில்நுட்பம் இணைய தகவல்தளம்/THOZHILNUTPAM.COM
புதுப்பிப்பு காரிக்கிழமை, 26 கடகமடங்கல் 2012
site search by freefind | மேம்பட்ட |